1. இந்தியாவின் மிக உயரமான சிகரம் எது?
- காட்வின் ஆஸ்டின்
2. தென்னிந்தியாவில் உயரமான சிகரம் எது?
- ஆனைமுடி
3. தமிழகத்தில் உயரமான சிகரம் எது?
- தொட்டபெட்டா
4. உலகின் உயரமான சிகரம் எது?
- எவரெஸ்ட்
5. உலகின் மிக ஆழமான அகழி எது?
- மரியானா அகழி
6. உலகின் மிக நீளமான மலை தொடர் எது?
- ஆன்டீஸ்
7. உலகின் மிக அகலமான நதி எது?
- அமேசான்
8. உலகின் மிக பெரிய கண்டம் எது?
- ஆசியா
9. இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?
- கங்கை
10. இந்தியாவின் மிக பெரிய ஏரி எது?
- சிலிகா
11. புத்தர் பிறந்த ஊர் எது?
- லும்பினிவனம் (நேபாளம்)
12. புத்தரின் இயற்பெயர் என்ன?
- சித்தார்த்தர்
13. புத்தரின் தந்தை பெயர் என்ன?
- சுத்தோத்தனார்
14. புத்தரின் தயார் பெயர் என்ன?
- மாயாதேவி
15. புத்தரின் வளர்ப்பு அன்னை பெயர் என்ன?
- மகா பிரஜாபதி கௌதமி
16. புத்தரின் மனைவி பெயர் என்ன?
- யசோதா
17. புத்தரின் மகன் பெயர் என்ன?
- ராகுலன்
18. புத்தரின் மூன்று போதனைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
- திரிபீடகங்கள்
19. புத்தர் துறவறம் பூண்ட வயது என்னை?
- 29 வயது
20. புத்தர் இறந்த இடம்?
- குஷிநகர்
0 Comments