அறிவியல் முக்கிய வினாக்களும் பதில்களும்


 1. பாலை பதப்படுத்தும் முறைய கண்டறிந்தவர் யார்?
- லூயி பாஸ்டர்

2. பாலை பதப்படுத்தும் முறைக்கு என்ன பெயர்?
- பாஸ்டரைஷேஷன்

3. பாலை தயிராக்கும் பாக்டீரியா பெயர் என்ன?
- லெப்டோஸ்பிரோசிஸ்

4. பாலின் தரத்தை அறிய உதவும் கருவி பெயர்?
- லேக்டோமீட்டர்

5. எந்த விலங்கின் பாலை தயிராக முடியாது?
- ஒட்டகம்

6. பாலின் pH மதிப்பு என்ன?
- 6.30

7. பாலில் உள்ள அமிலம்?
- லாக்டிக் அமிலம்

8. பாலின் வகைகள் எத்தனை? (இலக்கணம் ரீதியாக)
- 2 (ஆண், பெண், பலர், ஒன்றன், பலவின்)

9. பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
- 70

10. அதிக பால் தரும் பசு வகை எது?
- ஜெர்சி

1 1. வறட்சியான பகுதியில் வளரும் தாவரங்கள் எது?
- சப்பாத்தி கள்ளி

12. இருவித்திலைத் தாவரங்கள் என்ன வகையான வேர் காணப்படும்?
- ஆணி வேர்

13. தொற்று தாவரம் என்று அழைக்கப்படுவது எது?
- வாண்டா

14. தூண் வேர் தாவரம் எது?
- ஆலமரம்

15. கரும்பில் செவ்வழுகல் நோய் வர காரணமான உயிரி?
- பூஞ்சை

16. பாசிகள் எந்த வகை தாவரம்?
- பூவாதாவரம் (தாலோபைட்டா)

17. உருளையில் வரும் பூஞ்சை நோய் எது?
- வளையழுகல்

18. ஒரு பண்பு கலப்பின் சோதனை கலப்பு விகிதம் என்ன?
- 1:1

19. பசுமை புரட்சி என்ற சொல்லை உருவாக்கியர் யார்?
- வில்லியம் S காய்ட்

20. வெள்ளி புரட்சி எந்த உற்பத்தி பெருக்கத்திற்கு உருவாக்கப்பட்டது?
- முட்டை

Post a Comment

0 Comments