தமிழ் முக்கிய வினாக்களும் பதில்களும்



 1. இன்னொரு தேசிய கீதம் நூல் ஆசிரியர் யார்?
- வைரமுத்து

2. கீதாஞ்சலி நூல் ஆசிரியர் யார்?
- ரவீந்திரநாத் தாகூர்

3. ஓர் இரவு நூல் ஆசிரியர் யார்?
- அண்ணாதுரை

4. நன்னூல் நூல் ஆசிரியர் யார்?
- பவணந்தி முனிவர்

5. கறுப்பு மலர்கள் நூல் ஆசிரியர் யார்?
- நா. காமராசன்

6. தமிழ் விருந்து நூல் ஆசிரியர் யார்?
- ரா.பி.சேதுப்பிள்ளை

7. மயிலைக்காளை நூல் ஆசிரியர் யார்?
- கல்கி. ரா. கிருஷ்ணமூர்த்தி

8. திருவாசகம் நூல் ஆசிரியர் யார்?
- மாணிக்கவாசகர்

9. சேரதாண்டவம் நூல் ஆசிரியர் யார்?
- பாரதிதாசன்

10. நீதி தேவன் மயக்கம் நூல் ஆசிரியர் யார்?
- அண்ணாதுரை

11. பஞ்சும் பசியும் நூல் ஆசிரியர் யார்?
- ரகுநாதன்

12. பாண்டியன் பரிசு நூல் ஆசிரியர் யார்?
- பாரதிதாசன்

13. தசாவதாரம் நூல் ஆசிரியர் யார்?
- அண்ணாதுரை

14. பரமார்த்த குரு கதைகள் நூல் ஆசிரியர் யார்?
- வீரமாமுனிவர்

15. நாலடியார் நூல் ஆசிரியர் யார்?
- சமண முனிவர்கள்

16. அக்னிச் சிறகுகள் நூல் ஆசிரியர் யார்?
- ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்

17. சிவகாமி சபதம் நூல் ஆசிரியர் யார்?
- கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

18. திருப்புகழ் நூல் ஆசிரியர் யார்?
- அருணகிரி நாதர்

19. உத்திர காண்டம் நூல் ஆசிரியர் யார்?
- ஒட்டக்கூத்தர்

20. (War & Peace) நூல் ஆசிரியர் யார்?
- லியோ டால்ஸ்டாய்

Post a Comment

0 Comments